அரியானா, காஷ்மீரில் பெரும்பான்மையுடன் வெற்றி... ... தேர்தல் முடிவுகள்.. அரியானாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி, ஜம்மு காஷ்மீரை காங். கூட்டணி கைப்பற்றியது

அரியானா, காஷ்மீரில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, பிரதமர் மோடிக்கு ஜிலேபி அனுப்பி வைப்போம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா கூறியுள்ளார்.

இன்று நாள் முழுவதும் நாங்கள் லட்டு மற்றும் ஜிலேபி ஆகியவற்றை உண்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Update: 2024-10-08 03:24 GMT

Linked news