8 மணி நிலவரம் சிக்கிம்: மொத்த தொகுதிகள் 32 -... ... அருணாசலபிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பா.ஜ.க. - சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா அபார வெற்றி

8 மணி நிலவரம்

சிக்கிம்: மொத்த தொகுதிகள் 32 - பெரும்பான்மை 17

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா - 27 (முன்னிலை)

சிக்கிம் ஜனநாயக முன்னணி - 2

பா.ஜ.க. - 0

காங்கிரஸ் - 0

மற்றவை - 0

பெரும்பான்மைக்கு 17 தொகுதிகள் தேவை என்ற நிலையில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 27 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் அக்கட்சி சிக்கிமில் மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அருணாசலபிரதேசம்: மொத்த தொகுதிகள் 60 - பெரும்பான்மை 31

பா.ஜ.க - 32 (முன்னிலை)

தேசிய மக்கள் கட்சி - 2

காங்கிரஸ் - 1

மற்றவை - 4

பெரும்பான்மைக்கு 31 தொகுதிகள் தேவை என்ற நிலையில் ஆளும் பா.ஜ.க. 32 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் அருணாசலபிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2024-06-02 02:35 GMT

Linked news