7.30 மணி நிலவரம் சிக்கிம்: மொத்த தொகுதிகள் 32 -... ... அருணாசலபிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பா.ஜ.க. - சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா அபார வெற்றி

7.30 மணி நிலவரம்

சிக்கிம்: மொத்த தொகுதிகள் 32 - பெரும்பான்மை 17

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா - 13 (முன்னிலை)

சிக்கிம் ஜனநாயக முன்னணி - 1

பா.ஜ.க. - 1

காங்கிரஸ் - 0

மற்றவை - 0

அருணாசலபிரதேசம்: மொத்த தொகுதிகள் 60 - பெரும்பான்மை 31

பா.ஜ.க - 21 (முன்னிலை)

தேசிய மக்கள் கட்சி - 3

காங்கிரஸ் - 0

மற்றவை - 1

Update: 2024-06-02 02:04 GMT

Linked news