கனமழை காரணமாக ராயபுரம் மண்டலம் வார்டு 56 பிரகாசம்... ... லைவ் அப்டேட்ஸ்: சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கான 'ரெட் அலர்ட்' வாபஸ் - வானிலை மையம்

கனமழை காரணமாக ராயபுரம் மண்டலம் வார்டு 56 பிரகாசம் சாலை பகுதியில் நேற்று மழை நீர் தேங்கி இருந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் டிராக்டரில் பொருத்தப்பட்ட மோட்டார் மூலம் நீரை அகற்றினர். தற்போது அந்த பகுதியில் முழுமையாக மழை நீர் வடிந்துள்ளது. 

Update: 2024-10-16 05:58 GMT

Linked news