நிவாரண முகாம்களில் மக்கள் சென்னையில் 70 நிவாரண... ... லைவ் அப்டேட்ஸ்: சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கான 'ரெட் அலர்ட்' வாபஸ் - வானிலை மையம்

நிவாரண முகாம்களில் மக்கள்

சென்னையில் 70 நிவாரண முகாம்களில் 2 ஆயிரத்து 789 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

Update: 2024-10-16 05:36 GMT

Linked news