சென்னையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு பிறகு 4.30... ... லைவ் அப்டேட்ஸ்: சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன்? வானிலை மையம் விளக்கம்

சென்னையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு பிறகு 4.30 செ.மீ மட்டுமே மழை பெய்துள்ளது. திருவள்ளூரில் 4.90 செ.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது என பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

Update: 2024-10-16 05:11 GMT

Linked news