ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடத்த எந்த தடையுமில்லை... ... #லைவ் அப்டேட்ஸ்; அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு: திங்கள் கிழமை காலை 9 மணிக்கு ஒத்திவைப்பு

ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடத்த எந்த தடையுமில்லை என உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ள நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றால் மனுதாரகள் உச்சநீதிமன்றத்தைதான் அணுக வேண்டும் - ஈபிஎஸ் தரப்பு!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார், இருப்பினும் ஒட்டுமொத்த சட்சியும் தனக்கு எதிராக உள்ளதாக கருதி ஓ.பன்னீர்செல்வம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்!

- ஈபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் விளக்கம்

Update: 2022-07-08 10:29 GMT

Linked news