2026ல் தனிப்பெரும்பான்மையுடன் மக்கள் வெற்றி பெற... ... கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு: தவெக தலைவர் விஜய்
2026ல் தனிப்பெரும்பான்மையுடன் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் எனக்கூறிய விஜய் நம்முடன் வர நினைப்பவர்களுடன் இணைந்து பணியாற்றவும் தயார் என்று அறிவித்துள்ளார். மேலும், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் எனவும் விஜய் கூறினார்.
Update: 2024-10-27 12:47 GMT