விளவங்கோடு இடைத்தேர்தல்தமிழ்நாட்டில் கன்னியாகுமரி... ... மத்தியில் அமைகிறது பா.ஜ.க. கூட்டணி ஆட்சி

விளவங்கோடு இடைத்தேர்தல்


தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகிறது.

இதேபோல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

Update: 2024-06-03 22:12 GMT

Linked news