தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி கவர்னர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
Update: 2024-12-20 07:01 GMT