கஞ்சா வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் தேனி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024
கஞ்சா வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் தேனி மாவட்ட காவல் துறையால் நேற்று கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை 2 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Update: 2024-12-18 10:11 GMT