தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருடைய எக்ஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.

நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்! என தெரிவித்து உள்ளார்.

Update: 2024-12-18 07:13 GMT

Linked news