செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து தண்ணீர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-12-2024
செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அடையாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் மற்றும் புழல் ஏரியின் உபரி நீர் செல்லும் கால்வாயின் அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2024-12-14 07:50 GMT