உணவு இடைவேளைக்கு பின் ஆட்டம தொடங்கிய சிறிது... ... லைவ் அப்டேட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 327 ரன்கள் குவிப்பு


உணவு இடைவேளைக்கு பின் ஆட்டம தொடங்கிய சிறிது நேரத்தில் லாபுசேன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய டிராவிஸ் ஹெட், ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய இந்த ஜோடி பொறுப்புடன் ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்தார்.

தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் சேர்த்தது. இதனை தொடர்ந்து இருவரும் அதிரடியாக ரன்கள் தொடங்கினார்.

சிறப்பாக ஆடிய ஸ்மித் அரைசதம் அடித்தார். தொடர்ந்து டிராவில் ஹெட் சதம் அடித்தார்.

Update: 2023-06-07 15:33 GMT

Linked news