உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய... ... லைவ் அப்டேட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 327 ரன்கள் குவிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியினர் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்; ஒடிசா ரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கையில் கருப்பு பட்டையுடன் விளையாடுவதாக தகவல்

Update: 2023-06-07 10:09 GMT

Linked news