பிளஸ் 2 மறு கூட்டலுக்கு விண்ணப்பம் செய்பவரா? நீங்கள்...!
"விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு வரும் நாளை (மே 9) காலை 11 மணி முதல் 13ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள்துறை அறிவித்துள்ளது.
Update: 2023-05-08 06:50 GMT