செந்தில் பாலாஜியை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு... ... 471 நாட்களுக்குப் பிறகு ஜாமீன்.. புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜியை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புழல் சிறைக்கு வெளியே திரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 

Update: 2024-09-26 12:38 GMT

Linked news