திருச்சி சென்றடைந்தார் பிரதமர் மோடி...! ... ... ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் முடித்து விட்டு ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றார் பிரதமர் மோடி
திருச்சி சென்றடைந்தார் பிரதமர் மோடி...!
சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி சென்றடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 10.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதிக்கு செல்கிறார்.
Update: 2024-01-20 04:48 GMT