வயநாடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை வயநாடு... ... மராட்டியத்தில் பாஜக கூட்டணி வெற்றி: ஜார்கண்ட்டில் இந்தியா கூட்டணி வெற்றி

வயநாடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை

வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சத்யன் மெகோரி களமிறங்கினர்.

இந்நிலையில், வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது விறுவிறுப்பாக எண்ணப்படு வருகிறது.

முன்னிலை நிலவரம்

காங்கிரஸ் - 13,800

சி.பி.ஐ - 395

பா.ஜனதா - 255

பிற கட்சிகள் - 34

Update: 2024-11-23 03:11 GMT

Linked news