மராட்டியம், ஜார்கண்ட் தேர்தல்: யாருக்கு மகுடம்? ... ... மராட்டியத்தில் பாஜக கூட்டணி வெற்றி: ஜார்கண்ட்டில் இந்தியா கூட்டணி வெற்றி
மராட்டியம், ஜார்கண்ட் தேர்தல்: யாருக்கு மகுடம்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
* மராட்டிய, ஜார்கண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன.
* கேரளாவில் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
* மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுடன் கேரளாவின் வயநாடு, மராட்டியத்தின் நாண்டட் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.
Update: 2024-11-23 02:47 GMT