காங்கிரஸ் முன்னிலை...! பாஜகவுக்கு பின்னடைவு...!
காலை 9 மணி நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 106 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 82 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் 21 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மற்றவை 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
கர்நாடகவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகளில் வெற்றி தேவையாகும்.
Update: 2023-05-13 03:32 GMT