இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமாரை... ... ஐ.பி.எல். மெகா ஏலம்: 13 வயது இளம் வீரரை எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ்

இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமாரை ஏலத்தில் எடுக்க சென்னை - பஞ்சாப் அணிகள் போட்டியிட்டன. இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் ரூ. 6.50 கோடிக்கு வாங்கியது. ஆனால் டெல்லி அணி ஆர்.டி.எம். கார்டை பயன்படுத்தி முகேஷ் குமாரை வாங்க ஆர்வம் காட்டியது. இதனால் பஞ்சாப் அவரின் ஏலத்தொகையை ரூ. 8 கோடியாக உயர்த்தியது. இருப்பினும் அதற்கும் சம்மதித்த டெல்லி அவரை மீண்டும் தனதாக்கியது. 

Update: 2024-11-25 11:03 GMT

Linked news