8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா ... ... உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி...!
8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா
யான்சன் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் பந்து வீச்சில் அவுட் ஆனார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 25.4 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற இன்னும் 248 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியா வெற்றிபெற இன்னும் 2 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.
Update: 2023-11-05 14:55 GMT