வடக்கு காசா முனை பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிப்பு...!
வடக்கு காசா முனை பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் போர் விமானங்களின் உதவியுடன், ஹமாஸ் அமைப்பின் 150 பதுங்கு குழிகளை இலக்காக கொண்டு அதிரடி தாக்குதல்களை தொடுத்துள்ளது.
இந்த தாக்குதல்களில் பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். எதிரிகளின் சுரங்கங்கள், பதுங்கு குழி பகுதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
Update: 2023-10-28 08:59 GMT