அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மாநாட்டில் பேசும்போது,... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மாநாட்டில் பேசும்போது, ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே வருங்காலம் என்பதே இந்த ஜி-20 உச்சி மாநாட்டின் மைய விசயம். மற்றும் பல வழிகளில், இன்று நாம் பேசிக்கொண்டிருக்கும் நட்புறவுக்கான மையமும் கூட.

நீடித்த, உறுதியான உள்கட்டமைப்பு, தரம் வாய்ந்த உள்கட்டமைப்புக்கான முதலீடுகளை உருவாக்குவது மற்றும் ஒரு சிறந்த எதிர்காலம் உருவாக்குவது ஆகியவற்றை கட்டமைக்க வேண்டும்’ என்றார்.

Update: 2023-09-09 12:48 GMT

Linked news