பாரத் மண்டபத்திற்கு பிரதமர் மோடி வருகை...! ஜி20... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்

பாரத் மண்டபத்திற்கு பிரதமர் மோடி வருகை...!

ஜி20 மாநாடு நடைபெறும் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். பாரத் மண்டபத்தில் உள்ள சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி அரங்கில் மாநாடு நடைபெற உள்ளது.



Update: 2023-09-09 03:58 GMT

Linked news