புயல் சின்னம் காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த... ... வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்
புயல் சின்னம் காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வரும் நிலையில், கடலில் ஆபத்தான பகுதிகளை குறிக்க பயன்படுத்தப்படும் மிதவை ஒன்று, சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று கரை ஒதுங்கியது.
Update: 2024-11-27 05:42 GMT