சென்னை அடுத்த ஆவடியில் மின்சார கம்பி மீது தென்னை... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
சென்னை அடுத்த ஆவடியில் மின்சார கம்பி மீது தென்னை மரம் விழுந்து மின்சார தடை ஏற்பட்டு உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.
Update: 2024-11-30 10:29 GMT