தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு-தாம்பரம் இடையேயான... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது

தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு-தாம்பரம் இடையேயான ரெயில் சேவையில் பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக ரெயில்கள் தாமதாக இயக்கப்படுவதாக ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.  வழக்கமான நேர அட்டவணைப்படி இல்லாமல் குறைந்த அளவிலான மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதாக ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

Update: 2024-11-30 05:06 GMT

Linked news