மதுராந்தகம் பகுதியில் நேற்று பெய்த தொடர் மழை... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மதுராந்தகம் பகுதியில் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக பாக்கம் மற்றும் மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரிகள் நிரம்பி அதன் உபரி நீர் வெளியேறி, குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது.

Update: 2024-12-01 10:22 GMT

Linked news