வானிலையை ஓரளவுக்குதான் கணிக்க முடியும்: ... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வானிலையை ஓரளவுக்குதான் கணிக்க முடியும்:  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

வானிலை ஆய்வு மையத்தின் தகவல்கள் துல்லியமாக இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “வானிலையை ஓரளவுக்குதான் கணிக்க முடியும். புயலின் வேகம் குறைந்து ஒரே இடத்தில் நிற்பதை எப்படி கணிப்பது? திடீரென மாறி விடுகிறது. வானிலை மையம் கொடுக்கும் தகவல் அடிப்படையில்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்

தண்ணீர் தேங்கிய பழைய வீடியோக்களை பரப்பி வருகின்றனர். மக்கள் பாதுகாப்பாக உள்ளனர், தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது தலைநகரம் தத்தளிக்கவும் இல்லை. தப்பிக்கவும் இல்லை. நிம்மதியாக உள்ளது" என்று அவர் கூறினார். 

Update: 2024-12-01 07:43 GMT

Linked news