விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில்... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் மூலமாக ரப்பர் படகுகள் வைத்து மக்களை மீட்டு வருகின்றனர்.

Update: 2024-12-01 06:39 GMT

Linked news