அரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜுலானா தொகுதியில்... ... தேர்தல் முடிவுகள்.. அரியானாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி, ஜம்மு காஷ்மீரை காங். கூட்டணி கைப்பற்றியது

அரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 11-வது சுற்றில் 50,617 வாக்குகள் பெற்று மீண்டும் முன்னிலையில் உள்ளார்.

Update: 2024-10-08 07:14 GMT

Linked news