பா.ஜ.க. முன்னிலைஅரியானாவில் பா.ஜ.க. 38... ... தேர்தல் முடிவுகள்.. அரியானாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி, ஜம்மு காஷ்மீரை காங். கூட்டணி கைப்பற்றியது

பா.ஜ.க. முன்னிலை

அரியானாவில் பா.ஜ.க. 38 தொகுதிகளிலும், காங்கிரஸ் 36 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ் கட்சி தலா ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளன.

Update: 2024-10-08 04:42 GMT

Linked news