சென்னையில் ரெயில் இயக்கம் சீரானது சென்னையில்... ... லைவ் அப்டேட்ஸ்: சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன்? வானிலை மையம் விளக்கம்

சென்னையில் ரெயில் இயக்கம் சீரானது

சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக ரெயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியது. ஆனால், இன்று மழை பெருமளவு குறைந்துள்ளதால் தண்டவாளங்களில் தேங்கிய மழைநீர் வடிந்தது. இதனால் சென்னையில் ரெயில் இயக்கம் சீரானது

 


Update: 2024-10-16 03:26 GMT

Linked news