இலங்கை அதிபர் தேர்தல்: முன்னிலை நிலவரம் தேசிய... ... இலங்கை அதிபராகிறார் அனுரா குமார திசநாயகே

இலங்கை அதிபர் தேர்தல்: முன்னிலை நிலவரம்

தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவரும்நிலையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரம்

ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) - 2,62,057 வாக்குகள் (16.37 சதவீதம்)

அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) - 7,96,941 வாக்குகள் ( 49.77 சதவீதம்)

நமல் ராஜபக்சே (இ.பொ.ப.) - 46,757 வாக்குகள் ( 2.92 சதவீதம்)

சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) - 4,12,845 வாக்குகள் ( 25.78 சதவீதம்)

அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்) - 37,748 வாக்குகள் ( 2.36 சதவீதம்)

திலகர் (தமிழ் வேட்பாளர்) - 218 வாக்குகள் ( 0.01 சதவீதம்)

Update: 2024-09-22 02:53 GMT

Linked news