சென்னைக்கு இன்றும் ரெட் அலர்ட் சென்னை,... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் "ரெட் அலர்ட்": கனமழை நீடிப்பு

சென்னைக்கு இன்றும் ரெட் அலர்ட்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (அக்டோபர் 16) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்றும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2024-10-15 08:51 GMT

Linked news