எம்.எல்.ஏ. முகேஷை கைது செய்ய எர்ணாகுளம் மாவட்ட... ... மலையாள திரையுலகில் புயலை கிளப்பிய ஹேமா கமிட்டி அறிக்கை.. சிக்கலில் நடிகர்கள்

எம்.எல்.ஏ. முகேஷை கைது செய்ய எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. செப்டம்பர் 3-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது.

Update: 2024-08-29 11:09 GMT

Linked news