மல்யுத்த போட்டியின் ஆண்களுக்கான 57 கிலோ பிரீஸ்டைல்... ... பாரீஸ் ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

மல்யுத்த போட்டியின் ஆண்களுக்கான 57 கிலோ பிரீஸ்டைல் காலிறுதி சுற்றில் இந்திய வீரரான அமன் ஷெராவத், அல்பேனிய வீரரான அபகரோவ் ஜெலிம்கான் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அமன் 12-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் அரையிறுதியில் ஜப்பான் வீரரான ஹிகுச்சு ரெய் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

Update: 2024-08-08 10:45 GMT

Linked news