வங்காளதேசத்தில் போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர்... ... போராட்டம் எதிரொலி.. நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்

வங்காளதேசத்தில் போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ள நிலையில், இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள கிழக்கு லண்டன் மசூதி மற்றும் லண்டன் முஸ்லிம் மையத்திற்கு வெளியே மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-08-05 11:21 GMT

Linked news