5,000 மீ ஓட்டப்பந்தயத்தில் அவினாஷ் சேபிள் வெள்ளி... ... ஆசிய விளையாட்டு - பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்

5,000 மீ ஓட்டப்பந்தயத்தில் அவினாஷ் சேபிள் வெள்ளி வென்றார். 4-வது இடம் பிடித்த இந்தியாவின் மற்றொரு வீரர் குல்வீர் சிங் நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டார்.

Update: 2023-10-04 12:15 GMT

Linked news