கபடி: ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான... ... ஆசிய விளையாட்டு - பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்

கபடி:

ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான கபடி குரூப் ஏ பிரிவில் தாய்லாந்தை 54-22 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வீழ்த்தியது. அரையிறுதியில் நேபாளத்தை எதிர்கொள்கிறது.

Update: 2023-10-04 09:27 GMT

Linked news