வங்காளதேசத்தில் இருந்து பிரதமர் ஷேக் ஹசீனா... ... போராட்டம் எதிரொலி.. நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்
வங்காளதேசத்தில் இருந்து பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேறிய நிலையில், போராட்டக்காரர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குள் புகுந்து சூறையாடினர்.
Update: 2024-08-05 13:35 GMT