நாட்டை ஆட்சி செய்ய இடைக்கால அரசு அமையும் என... ... போராட்டம் எதிரொலி.. நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்

நாட்டை ஆட்சி செய்ய இடைக்கால அரசு அமையும் என ராணுவ ஜெனரல் வேகர்-உஜ்-ஜமன் தேசத்திற்கு உரையாற்றியபோது கூறியுள்ளார். இடைக்கால அரசுக்கு ராணுவம் ஆதரவாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Update: 2024-08-05 12:31 GMT

Linked news