நடிகை ஜெனிலியா வாக்களித்தார் மராட்டியத்தில்... ... சட்டசபை தேர்தல்: 5 மணி நிலவரம்.. மராட்டியம்-58.22, ஜார்கண்ட்-67.59 சதவீத வாக்குப்பதிவு

நடிகை ஜெனிலியா வாக்களித்தார்

மராட்டியத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், லத்தூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகை ஜெனிலியா டிசோசா தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் உடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார்.

Update: 2024-11-20 05:09 GMT

Linked news