ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில்... ... ஆசிய விளையாட்டு - பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்

ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய நால்வர் அணி 3:01.58 நிமிடங்களில் இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதன் மூலம் ஆசிய விளையாட்டு தொடரில் 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 81 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

Update: 2023-10-04 12:53 GMT

Linked news