ஆக்கி: ஆண்களுக்கான ஆக்கி அரையிறுதி போட்டியில்... ... ஆசிய விளையாட்டு - பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்

ஆக்கி:

ஆண்களுக்கான ஆக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா - தென்கொரியா மோதின. இதில் போட்டி தொடங்கியது முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

Update: 2023-10-04 09:48 GMT

Linked news