ஹாக்கி: ஹாக்கி ஆண்கள் அரையிறுதி போட்டியில்... ... ஆசிய விளையாட்டு - பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்

ஹாக்கி:

ஹாக்கி ஆண்கள் அரையிறுதி போட்டியில் இந்தியா - தென்கொரியா மோதி வருகின்றன. இதில் போட்டி தொடங்கியது முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

Update: 2023-10-04 08:19 GMT

Linked news