குத்துச்சண்டை: குத்துச்சண்டை பெண்கள் 54-57 கிலோ... ... ஆசிய விளையாட்டு - பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்
குத்துச்சண்டை:
குத்துச்சண்டை பெண்கள் 54-57 கிலோ பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியா - சீன தைபே மோதின. இப்போட்டியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீராங்கனை பர்வீனை வீழ்த்தி சீன தைபே வீராங்கனை அபார வெற்றிபெற்றார்.
அரையிறுதியில் தோல்வியடைந்தபோதும் இந்திய வீராங்கனை பர்வீனுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.
Update: 2023-10-04 06:18 GMT