குத்துச்சண்டை: குத்துச்சண்டை பெண்கள் 50-54 கிலோ... ... ஆசிய விளையாட்டு: பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்

குத்துச்சண்டை:

குத்துச்சண்டை பெண்கள் 50-54 கிலோ பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியா - சீனா மோதின. இப்போட்டியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீராங்கனை பிரீத்தியை வீழ்த்தி சீன வீராங்கனை அபார வெற்றிபெற்றார்.

அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்தபோதிலும் இந்திய வீராங்கனை பிரீத்திக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.

Update: 2023-10-03 06:30 GMT

Linked news